Thursday, May 16, 2024
HomeUncategorized'தளபதி நடிக்கும் லியோ படத்தின் புதிய அப்டேட்டினை வெளியிட்ட படக்குழு '

‘தளபதி நடிக்கும் லியோ படத்தின் புதிய அப்டேட்டினை வெளியிட்ட படக்குழு ‘

Hi Friends, நம்ம தளபதி விஜய் மற்றும்  திரிஷா இரண்டு பேருமே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் தான் லியோ. இந்த படத்தில் மாஸ்டர் படத்திற்க்கு பிறகு இயக்குனர் லோகேஷ் மற்றும் விஜயோட கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். ரொம்பவே சரியான திட்டம் போட்டு இந்த லியோ படத்தோட சூட்டிங்க கிட்டதட்ட 60 நாட்கள் வரை எடுத்து முடிச்சிட்டு படக்குழுவினர் மொத்த பேருமே இப்போது தான் திரும்ப வந்திருக்கார்கள் .

இந்த லியோ படத்தோட அடுத்த கட்ட சூட்டிங்க சென்னைல ஆரம்பித்திருக்காங்க இன்னும் ரெண்டு மூன்று நாட்களியே ஆரம்பீத்து அடுத்தடுத்து ஹைதராபாத், மும்பை என்று சூட்டிங்க முழுவதுமாக முடித்து கொண்டு மே மாதத்திறக்குள்ள முழுவதுமாக மொத்த படத்தினையும் முடிப்பதற்கு இந்த லியோ படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தில் விஜயோட கதாபாத்திரம் ஆரம்பத்தில் ரொம்பவே குடிகாரானா வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பார். அவர் குடியை விட்டுட்டு எப்படி மனசு மாறுகிறார் என்பது தான் மையகதையாக இருந்தது.அந்த வகையில் தான் தளபதியோட இரண்டாவது கூட்டணியில் இணைந்து இருக்கிறார்கள். லியோ படத்தில் எந்த அளவுக்கு தளபதி விஜய் அவர்கள் நடித்திருப்பார் மற்றும் எந்த மாதிரியான கதைகளத்தில் நடித்திருப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.  

காஷ்மீர் பகுதி சூட்டிங்கில் மிஷ்கின், KGF சஞ்சய்தத், மற்றும் கௌதம் வாசுதேவமேனன் ஒவ்வொரு actor ஆக வரவழைத்து சூட்டிங்கையும் சிறப்பாக முடித்து காஷ்மீரில் அவங்களோட ஊருக்கு அனுப்பிவைக்க பட்டனர். அந்த வகையில் தான் தளபதியோட விஜய்க்கும் லோகேஷ்க்கும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள்.  

விக்ரம் படத்துக்கு அப்றமாக லியோ படமும் LCU வில் இணையுமா என்று ரசிகர்களும் ரொம்ப ஆர்வம் காட்டிட்டு வந்தார்கள். ஆனால் இதை பற்றி எதையுமே பேசாமால் மௌனமாக இருந்து வந்தார். இந்த தருணத்தில் தான் விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பகத்பசில் அவர்கள் லியோ படத்தில் இணைந்ததால் இந்த படம் கட்டாயமாக LCUவில் இணையும் என ரசிகர்களினால் ரொம்பவே எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழுவினர் காஷ்மீரில் இந்த மோசமான குளிருக்கு மத்தியலும் எப்படி ஒவ்வொருத்தவங்களும் கஷ்டபட்டு சூட்டிங் எடுக்க கஷ்டபட்டு வேலை செய்தார்கள் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜும் தனிப்பட்ட முறையில் நடிகர்கள் மற்றும் டெக்னியன்ஸ் எல்லாருக்கும் அவரோட நன்றியையும் தெரிவித்து இருக்கிறார்.   

RELATED ARTICLES

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments